தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுவதன் மூலம் உணவு சீக்கிரமாக செரிமானம் அடைய உதவுகிறது. அனைத்து சித்த மருத்துவத்தில் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தபடுகிறது.

தேங்காய் எண்ணெய்யை நாம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் அது கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேர விடுவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெய் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் நிறத்தை அதிகப்படுத்தி தோல்களின் நிறத்தை மாற்றுகிறது.

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயை அவர்களுக்கு சருமத்தில் தடவி வர சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும்,
பளபளப்பாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில் நம் சருமம் வறட்சியாக காணப்படும் அப்பொழுது நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நமது சருமம் ஈரப்பதமாக காணப்படும்.

தேங்காய் எண்ணெய்யை நாம் முகத்தில் பூசுவதன் மூலம் முகம் புத்துணர்சியாக இருக்கும். மேலும் தேங்காய் எண்ணெய்க்கு பல மருத்துவ குணங்களும்உண்டு.

குழந்தைகள் அனைவருக்கும் ஜலதோஷ காலத்தில் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சூடுசெய்து அந்த எண்ணெய்யை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவுவதன் மூலம் நல்ல பயனை அது கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.